ஸ்டீபன் ஹாக்கிங் இறுதியாக எழுதி வந்த புத்தகம் தற்பொழுது வெளியிடப்பட்டுள்ளது. Brief Answers to the Big Questions என்று பெயரிடப்பட்ட இந்தப் புத்தகத்தில் ‘கடவுள் இருக்கிறாரா?’ என்ற ஒரு பகுதியில் ” கடவுள் என்ற ஒருவர் இல்லவேயில்லை. பிரபஞ்சத்தை யாரும் உருவாக்கவில்லை “என்று அவர் பதிலளித்துள்ளார்.
