முக்கிய செய்திகள்

கோதாவரி ஆற்றில் படகு கவிழ்ந்து : 17 பேர் மீட்பு..


ஆந்திர மாநிலம் கோதாவரி ஆற்றில், 40 பேருடன் சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 17 பேர் மட்டும் பத்திரமாக மீட்கப்பட்டனர். 23 பேர் மாயமாகினர். அவர்களை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.