
2015ம் ஆண்டு கோகுல்ராஜ் ஆணவ படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்ட யுவராஜ் உட்பட 11 பேர் குற்றவாளிகள் – மதுரை வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
தண்டனை விபரம் மார்ச்-8 ம் தேதி அறிவிக்கப்படும் எனவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
குற்றம் சாட்டபட்ட 18 பேரில் 2 பேர் இறந்த நிலையில் 5 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.