முக்கிய செய்திகள்

கோல்ட் கோஸ்ட் காமன்வெல்த் : பளுதூக்குதலில் இந்தியாவிற்கு வெண்கலம்..


ஆஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்ட் நகரின் நடைபெறும் காமன்வெல்த் விளையாட்டில் இந்தியா நான்காவது பதக்கத்தை வென்றுள்ளது. 69 கிலோ ஆடவர் பளுதூக்குதலில் இந்தியாவின் தீபக் லேதர் வெண்கலம் வென்றுள்ளார். ஏற்கெனவே, மீராபாய் சானு, சஞ்சிதா சானு ஆகியோர் தங்கப் பதக்கம் வென்றுள்ள நிலையில், காமன்வெல்த் போட்டியில் 2 தங்கம், ஒரு வெள்ளி, ஒரு வெண்கலம் என இந்தியா 4 பதக்கங்களை வென்றுள்ளது.