முக்கிய செய்திகள்

கோல்ட்கோஸ்ட் காமன்வெல்த் : ஆக்கியில் இந்தியா-பாகிஸ்தான் சமன்..


ஆஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்ட் நகரில் நடைபெற்று வரும் காமன் வெல்த் போட்டியில் ஆண்கள் ஆக்கி போட்டியில் இந்திய அணி பாகிஸ்தான் அணி 2-2 என்ற கோல் கணக்கில் போட்டி சமனானது.