முக்கிய செய்திகள்

கோல்ட் கோஸ்ட் காமன்வெல்த் : பளுதூக்குதலில் இந்தியாவிற்கு 2-வது தங்கம்…


ஆஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்ட் நகரில் நடைபெறும் காமன்வெல்த் இந்தியா இரண்டாவது தங்கப்பதக்கத்தை வென்றுள்ளது. 53 கிலோ மகளிர் பளுதூக்குதல் போட்டியில் இந்தியாவின் சஞ்சிதா சானு தங்கப்பதக்கத்தை வென்றார். ஏற்கனவே, மீராபாய் சானு தங்கப்பதக்கம் வென்றுள்ளார். இதன்மூலம், இந்தியா காமன்வெல்த் போட்டியில் 2 தங்கம், ஒரு வெள்ளி, என 3 பதக்கங்களை வென்றுள்ளது.