முக்கிய செய்திகள்

தங்கம் விலை சவரனுக்கு ரூ. 160 உயர்வு..


தங்கம் விலை இன்று (சனிக்கிழமை) கிராமுக்கு 20 ரூபாய் உயர்ந்து 2,807 ரூபாயாக விற்பனையாகி வருகிறது.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று கிராம் ஒன்றுக்கு 2,787  ரூபாயாக விற்பனையான நிலையில் இன்று 20 ரூபாய் உயர்ந்து 2,807 ரூபாயாக விற்பனையாகிறது. சவரன் 22,456 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

இதேபோல் வெள்ளி ஒரு கிராம் 41.50 ரூபாயாக விற்பனையாகி வருகிறது.