தங்கம் விலை சவரனுக்கு ரூ.24 குறைந்து ரூ.39,080-க்கு விற்பனை..

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.24 குறைந்து ரூ.39,080-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ரூ.4,885-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஒரு கிராம் வெள்ளி ரூ.69.10-க்கு விற்பனை செய்யப்படுகிறது.