தங்கம் விலை சவரனுக்கு ரூ.208 உயர்ந்து ரூ.38,080-க்கு விற்பனை..

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.208 உயர்ந்து ரூ.38,080-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.26 உயர்ந்து ரூ.4,760-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.65.30-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சகாயம் ஐ.ஏ.எஸ்.விருப்ப ஓய்வு பெற விண்ணப்பம்…

தமிழகம்- புதுச்சேரி இடையே பேருந்துகள் இயக்க அனுமதி அளித்து தமிழக அரசு அரசாணை வெளியீடு…

Recent Posts