
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.96 குறைந்து ரூ.37,704-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.12 குறைந்து ரூ.4,713-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.70.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.