தங்கம் விலை சவரனுக்கு ரூ.96 குறைவு…


கடந்த சில நாட்களாக உயர்ந்து வந்த தங்கம் விலை இன்று குறைந்துள்ளது. தங்கம் விலை சவரனுக்கு ரூ.96 ம், கிராமுக்கு ரூ.12 ம் குறைந்துள்ளது. இன்றைய காலை நேர நிலவரப்படி சென்னையில், ஒரு கிராம் (22 காரட்) ஆபரண தங்கத்தின் விலை ரூ.2909 ஆகவும், 10 கிராம் (24 காரட்) தங்கத்தின் விலை ரூ.30,540 ஆகவும் உள்ளது. ஒரு சவரன் ரூ.23,272 க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் வெள்ளி விலை 20 காசுகள் குறைந்து ரூ.42.80 ஆக உள்ளது.


 

ஹஜ் யாத்திரை செல்வோரின் செலவை ஏற்க தமிழக அரசு திட்டம்?…

பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவுடன் டிடிவி தினகரன் சந்திப்பு..

Recent Posts