தங்கம் விலை சவரனுக்கு ரூ.92 குறைவு..


இன்றைய காலை நிலவரப்படி, சென்னையில் 22 கேரட் மதிப்புடைய ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.92 குறைந்து ரூ.2,932 ஆகவும், சவரனுக்கு ரூ.23,456-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

24 கேரட் மதிப்புடைய தங்கத்தின் விலை!

சென்னையில், 24 கேரட் மதிப்புடைய தூய தங்கத்தின் விலை, கிராமுக்கு ரூ.3,079-க்கும், சவரனுக்கு, ரூ.24,632-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.