முக்கிய செய்திகள்

தங்கம் விலை ரூ.30,000-த்தை தாண்டியது.

சென்னையில் ஆபரணத் தங்கம் தினமும் உயர்ந்து வரும் நிலையில் இன்று வரலாறு காணாத வகையில் சவரனுக்கு ரூ.288 உயர்ந்து ரூ.30,120-தைத் தொட்டது.

கிராம் ஒன்றுக்கு ரூ.36 உயர்ந்துள்ளது. சாமானிய மக்களிடம் மிகுந்த கவலையை ஏற்படுத்தியுள்ளது