தங்கம் விலை கிடுகிடு உயர்வு : சவரனுக்கு ரூ.424 அதிகரிப்பு..

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.424 உயர்ந்து ரூ.36,000க்கு விற்பனையாகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.53 உயர்ந்து ரூ.4,500க்கு விற்பனையாகிறது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.1.90 உயர்ந்து ரூ.68.60க்கு விற்பனை செய்யப்படுகிறது

தமிழகத்தில் 8-வது தடுப்பூசி முகாம் 14-ம் தேதிக்கு மாற்றம்..

முல்லைப் பெரியாறு அணை :அமைச்சர் துரைமுருகன் தலைமையிலான குழுவினர் படகில் பயணம் செய்து ஆய்வு..

Recent Posts