சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.736 உயர்ந்து சவரன் ரூ.41,336-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
22 கேரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.92 உயர்ந்து ரூ.5,167-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.76.30க்கும், வெள்ளி கிலோவுக்கு ரூ.1600 உயர்ந்து ரூ.76,300-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.