சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.136 உயர்ந்து ரூ.38,184-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
மேலும் ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.4,773-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி ரூ.66.40-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
