தங்கம் விலை சவரனுக்கு ரூ.256 உயர்ந்து ரூ.38,736க்கு விற்பனை…

ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.256 உயர்ந்துள்ளது. ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.4,842க்கும் ஒரு சவரன் ரூ.38,736க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி ரூ.64.30க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தல் நவ., 22ம் தேதி நடைபெறும் என அறிவிப்பு…

தொல்லியல் முதுநிலைப் பட்டயப் படிப்புக்கான அறிவிப்பில் தமிழ் மொழி சேர்ப்பு: மு.க.ஸ்டாலின் வரவேறப்பு..

Recent Posts