தங்கம் விலை சவரனுக்கு ரூ.144 உயர்வு சவரன் ரூ.39,496க்கு விற்பனை..

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.144 அதிகரித்து உள்ளது. ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.4,937-க்கும் சவரன் ரூபாய் 39,496-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.70.20-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.