சென்னையில் 22 காரட் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.184 அதிகரித்து உள்ளது.
ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.4,853க்கும் சவரன் ரூ.38,824க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி ரூ.65.60க்கு விற்பனை செய்யப்படுகிறது.