தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.104 சரிவு…… January 22, 2020 admin scroller, slider, top news, செய்திகள், வணிகம் 0 சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.104 குறைந்து சவரன் ரூ.30,416 விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.3802-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தங்கத்தின் விலை