தங்கம் விலை சவரனுக்கு ரூ.832 குறைந்து ரூ.37,152-க்கு விற்பனை..

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.104 குறைந்து ஒரு கிராம் ரூ.4,644-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.832 குறைந்து ரூ.37,152-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த வாரம் தங்கம் விலை உயர்ந்த நிலையில், இந்த வாரம் தங்கம் விலை தொடர்ந்து 2-வது நாளாக குறைந்து வருவது நகை பிரியர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நிவர் புயல் முன்னெச்சரிக்கை: புதுச்சேரியில் இன்று இரவு 9 மணிமுதல் 3 நாட்களுக்கு ஊரடங்கு அமல்

நிவர் புயல்:மக்கள் பணியாற்ற தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் அழைப்பு..

Recent Posts