முக்கிய செய்திகள்

தங்கம் விலை கிடுகிடு உயர்வு ..

தங்கம் விலை கிடுகிடு உயர்வு

சென்னையில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு 31 ஆயிரம் ரூபாயை கடந்து புதிய உச்சத்தை தொட்டுள்ளது. இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.512 உயர்ந்தது

ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.3896 ஆக அதிகரித்தது.