முக்கிய செய்திகள்

தங்கம் விலை சவரனுக்கு ரூ.168 உயர்வு


சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று காலை (சனிக்கிழமை) கிராமுக்கு 21 ரூபாய் அதிகரித்து 2,765 ரூபாயாக விற்பனையாகி வருகிறது.

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை நேற்று கிராம் ஒன்றுக்கு 2,744 ரூபாயாக விற்பனையான நிலையில் இன்று 21 ரூபாய் அதிகரித்து 2,765 ரூபாயாக விற்பனையாகிறது. சவரன் 22,120 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

இதேபோல் வெள்ளி விலை கிராமுக்கு 40.60 ரூபாயாக விற்பனையாகிறது.