முக்கிய செய்திகள்

தங்கம் விலை சவரனுக்கு ரூ.16 உயர்வு..


சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.16 உயர்ந்துள்ளது.

22 கேரட் மதிப்புடைய தங்கத்தின் விலை

இன்றைய காலை நிலவரப்படி, சென்னையில் ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.2 உயர்ந்து, ரூ.2,871 ஆகவும், சவரனுக்கு ரூ.16 உயர்ந்து, ரூ.22,968க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

24 கேரட் மதிப்புடைய தங்கத்தின் விலை!

4 கேரட் மதிப்புடைய தங்கத்தின் விலை, சவரனுக்கு, ரூ.17.60 காசுகள் உயர்ந்துள்ளது. சென்னையில், 24 கேரட் மதிப்புடைய ஒரு கிராம் தூய தங்கத்தின் விலை, ரூ.2.20 காசுகள் உயர்ந்து, ரூ. 3,132 ஆகவும், சவரனுக்கு ரூ. 25,056க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை!

வெள்ளி விலை கிராமுக்கு ரூ.30 காசுகள் அதிகரித்துள்ளது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளி ரூ.42.40 காசுகளுக்கும், கிலோ ரூ.42,400க்கும் விற்பனை செய்யப்படுகிறது.