முக்கிய செய்திகள்

தங்கம் வென்ற தமிழக வீராங்கனை கோமதிக்கு தமிழக அரசு ரூ. 10 லட்சம் நிதியுதவி..

ஆசிய தடகள போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற திருச்சியை சேர்ந்த வீராங்கனை கோமதிக்கு தமிழக அரசு ரூ. 10 லட்சம் நிதியுதவி அறிவித்துள்ளது.

பெண்களுக்கான 800 மீட்டர் ஓட்டப்பந்தயம் போட்டியில் கோமதி தங்கப்பதக்கம் வென்றார்.