கூகுளுக்கு 20 வது பிறந்த நாள் ..

மனதில் தோன்றும் அனைத்து வினாக்களுக்கும் விடையளித்து வரும் கூகுள் தனது 20 வது பிறந்த நாளை உற்சாகமாக கொண்டாடி வருகிறது.வாருங்கள் நாமும் வாழ்த்துவோம்

நமது பல கேள்விகளுக்கு விடை கிடைக்கும்ஒரே இடம் கூகுள்தான். அப்படிபட்ட கூகுள் நிறுவனம் 20ம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

மக்களின் அனைத்துதேடல்களுக்கும் தீர்வளிக்கக் கூடிய ஒரே’சர்ஜ் இன்ஜின்’ உருவாக்கும் வகையில் லாரி பேஜ் மற்றும் செர்ஜி ப்ரின் ஆகியோர்1998 ஆம் ஆண்டு கூகுள்நிறுவனத்தைத் தொடங்கினர்.

1க்கு பின்நூறு பூஜ்யங்களைக் குறிக்கும் கூகால் என்ற கணித வாா்த்தையைச் சாா்ந்துகூகுள்என்ற பெயர் அந்த நிறுவனத்திற்குசூட்டப்பட்டது.

20 ஆண்டுகளுக்கு முன்புஒரு கார்நிறுத்துமிடத்தில் தொடங்கப்பட்ட கூகுள்தற்போது உலக மக்களின் இன்றியமையாத தேடுபொறியாக மாறியுள்ளது.

இந்நிலையில் சான்ஃபிரான்சிஸ்கோவில் கூகுள் நிறுவனத்தின் 20-வது பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது.

வளர்ச்சித் திட்டங்களில் தமிழகம் முதன்மை மாநிலமாக தேர்வு..

சென்னை தொழிலதிபர் ரன்வீர் ஷா வீட்டில் 60 சிலைகள் பறிமுதல்..

Recent Posts