முக்கிய செய்திகள்

கோபாலபுரத்திற்கு காவேரி மருத்துவமனை ஆம்புலன்ஸ் வருகை..


தனது கோபாலபுர வீட்டில் சிகிச்சைபெறும் கருணாநிதியின் உடல் நிலையில் பாதிப்பு ஏற்பட்டதால் அவசரமாக மு.க. ஸ்டாலின் கோபாலபுரம் வந்துள்ளார். மேலும் காவிரி மருத்துவமனையில் இருந்து மருத்துவர் குழு கருணாநிதி தங்கியுள்ள கோபாலபுரம் இல்லத்திற்கு வருகை தந்துள்ளனர்.

இந் நிலையில் கோபாலபுரத்திற்கு காவேரி மருத்துவமனை ஆம்புலன்ஸ் வந்தள்ளது. கருணாநிதியை காவேரி மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சையளிக்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.