முக்கிய செய்திகள்

ஆளுநருக்கு எதிராக சென்னையில் திமுக பேரணி..


தமிழக ஆளுநரின் நடவடிக்கைக்கு எதிராக திமுகவினர் கிண்டி ராஜ்பவனட் நோக்கி பேரணியாக சென்றனர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை திரும்ப பெற வலியுறுத்தி திமுக பேரணி நடத்தியது. எம்.எல்.ஏ மா.சுப்பிரமணியன் தலைமையில் ஆளுநர் மாளிகையை நோக்கி பேரணி நடைபெற்றது. பேரணியாக சென்ற திமுகவினரை தடுத்து நிறுத்தி போலீசார் கைது செய்தனர்.