முக்கிய செய்திகள்

ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இன்று இரவு டெல்லி பயணம்..


ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இன்று இரவு 7.10க்கு டெல்லிக்கு பயணம்  செய்ய உள்ளார். மத்திய அரசின் அழைப்பின் பேரில் அவசரமாக இன்று இரவே டெல்லி செல்கிறார்.