மத்திய அரசின் வழக்கறிஞர் என்று போலி ஆவணம் பா.ஜ.க. நிர்வாகி மீது 4 பிரிவுகளில் காவல்துறை வழக்குப்பதிவு..

மத்திய அரசின் வழக்கறிஞர் என்று போலி ஆவணம் தயாரித்த பா.ஜ.க. நிர்வாகி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கும்பகோணம் பாஜக நிர்வாகி ரவிக்குமார் மத்திய அரசு வழக்கறிஞர் என்று போலி ஆவணம் தயாரித்துள்ளார்.

மத்திய சட்ட அமைச்சகத்தின் புகாரின் அடிப்படையில் கும்பகோணம் காவல்நிலையத்தில் 4 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

“உலக உணவு திட்டம்” அமைப்புக்கு நோபல் பரிசு..

அரியர் மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கும் பணிகள் நிறுத்தம்..

Recent Posts