அரசு கலைக் கல்லூரிகளில் 1,895 கவுரவ விரிவுரையாளர்கள் நியமனம்: அமைச்சர் பொன்முடி தகவல்..

தமிழக அரசு கலைக்கல்லூரிகளில் காலியாக உள்ள பணிகளுக்கு 1,895 கவுரவ விரிவுரையாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

இது குறித்து பேட்டியளித்த அமைச்சர் பொன்முடி ,

கவுரவ விரிவுரையாளர்கள் நியமனத்துக்கான சான்றிதழ் சரிபார்ப்பு பணி நடைபெற்று வருகிறது. முதற்கட்டமாக இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் 76 மாற்றுத் திறனாளிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கடந்த ஆட்சியில் கவுரவ விரிவுரையாளர்கள் நியமனத்தில் முறைகேடு நடைபெற்றுள்ளது என்று கூறினார்.

நாகூர் தர்காவின் 466 ஆம் ஆண்டு கந்தூரி சந்தனக்கூடு திருவிழா: ஆயிரக்காணக்கானோர் பங்கேற்பு…

“தமிழரின் கலையும் பண்பாடும் தமிழ்நாட்டின் தலைநகரில் சங்கமிக்கும் சென்னைசங்கமம்” : முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைப்பு

Recent Posts