முக்கிய செய்திகள்

அரசு பஸ் கட்டணம் 6 ஆண்டுகளுக்கு பிறகு உயர்கிறது..


தமிழக அரசு பஸ்களின் கட்டணம் விரைவில் உயர்த்தப்பட உள்ளது. அதன்படி சாதாரண பஸ்களில் கிலோ மீட்டருக்கு வசூலிக்கப்படும் தொகை 42 காசில் இருந்து 60 காசாக உயர உள்ளது.