முக்கிய செய்திகள்

அரசு பேருந்துகள் நடுவழியில் நிறுத்தம் : பயணிகள் தவிப்பு


நடுவழியில் பேருந்தை நிறுத்தியதால் ஓட்டுனரிடம் பொதுமக்கள் வாக்குவாதம் நடத்தி வருகின்றனர். தமிழகம் முழுவதும் அரசு பேருந்துகள் இயக்கப்படவில்லை. பணி முடிந்து வீடு திரும்புவோர், சலுகை கட்டண பாஸ் மட்டும் வைத்துள்ள மாணவ, மாணவிகள் உள்ளிட்டோர் தவிப்புக்குள்ளாகினர்.