மத்திய அரசு வெற்று நிதியுதவி திட்டத்தை அறிவித்துள்ளது: சோனியா காந்தி குற்றச்சாட்டு..

மத்திய அரசு வெற்று நிதியுதவி திட்டத்தை அறிவித்துள்ளது என காரிய கமிட்டி கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி குற்றம்சாட்டினார்.

கரோனா காலத்தில் ஏழைகளின் கைகளுக்கு நேரடியாக பணம் செலுத்த வேண்டும் எனவும் கூறினார்.

மேலும் இந்த இக்கட்டான சூழலிலும் பெட்ரோல், டீசல் விலையை அரசு தொடர்ந்து உயர்த்துகிறது எனவும் கூறினார்.

மேலும் வீரமரணம் அமைந்த 20 ராணுவ வீரர்களுக்கு கூட்டத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்தியாவில் ஒரே நாளில் 14,933 பேருக்கு கரோனா தொற்று உறுதி

ஆர்.எஸ்.பாரதியின் ஜாமீனை ரத்து செய்ய சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு..

Recent Posts