
வேலை தேடும் இளம் இளைஞர்களே இதோ அரசு வேலை. நேர்முகத் தேர்வு இல்லாமல் எழுத்துத் தேர்வு மட்டுமே விண்ணப்பிக்கத் தயாராகுங்கள்
ஒன்றிய அரசின் கீழ் இயங்கும் பல்வேறு துறைரீதியான பதிவிக்கு காலியாகவுள்ள பணிகளுக்கு தேர்வு நடைபெறவுள்ளது. பணிகளுக்கான தேர்வு வாரியம் Staff Selection Commission (SSC) வெளியட்டுள்ளது.
2021 – Combined Graduate Level Examination தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி – ஜனவரி 23.
பணியிடங்கள் 8,000,
தகுதி இளங்கலைப்பட்டம்
விண்ணப்பிக்க வேண்டிய இயைணதளம் https://ssc.nic.in/SSCFileServer/PortalManagement/UploadedFiles/ImportantNotice-CGL2021_23122021.pdf


