முக்கிய செய்திகள்

அரசு பள்ளிகளில் 1,6,9-ம் வகுப்புக்கு 17-க்கு தேதி முதல் மாணவர் சேர்க்கை: அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு…

அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் 1,6,9-ம் வகுப்புக்கு 17-க்கு தேதி முதல் மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.

11 மற்றும் 10-ம் வகுப்புகளுக்கான மாணவர் சேர்க்கையும் 17-ம் தேதி தொடங்கும். மேல்நிலை வகுப்புகளுக்கான மாணவர் சேர்க்கை 24-ம் தேதி முதல் நடைபெற உள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.