முக்கிய செய்திகள்

அரசு பள்ளி மாணவர்களிடயே மோதல்: மாணவனுக்கு கத்திக்குத்து..


திருவாதவூரில் உள்ள +2 படிக்கும் அரசு பள்ளி மாணவன் அர்ஜூனை அதே பள்ளியில் படிக்கும் +2 மாணவன் முன்விரோதம் காரணமாக கத்தியால் குத்தினார்.அவசர சிகிச்சைக்காக மாணவன் அர்ஜூன் ராஜாஜி மருத்துவமனையில் அனுமதி

மதுரை – திருவாதவூர் அரசு பள்ளியில் மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் மாணவன் ஒருவனை கத்தியால் குத்திவிட்டு சக மாணவர்கள் தப்பி சென்றுள்ளனர். +2 பொதுத்தேர்வு எழுத வந்த மாணவர்களிடையே ஏற்பட்ட மோதல் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.