அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்புகளில் உள்ஒதுக்கீடு வழங்க பேரவையில் மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தமிழக சட்டப்பேரவையில் மசோதாவை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தாக்கல் செய்தார்.
மருத்துவம், பல், இந்திய மருத்துவம், ஓமியோபதி இளங்கலை படிப்புகளில் முன்னுரிமை தர உள்ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்த மசோதா பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
