தமிழகத்தில் கிராம சபைக்கூட்டத்தை நடத்த உத்தரவிடக் கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.
மனுவாகத் தாக்கல் செய்தால் விசாரிப்பதாக அருண் அய்யனாரிடம் உயர்நீதிமன்ற கிளை நீதிபதிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.