முக்கிய செய்திகள்

குஜராத்தில் கரை ஒதுங்கிய 600 தமிழக மீனவர்கள் ..


கன்னியாகுமரியைச் சேர்ந்த மீனவர் பிபின் குஜராத்தில் பேட்டியளித்தார். அவர், ’40 விசைப்படகுகளில் சென்ற 600 தமிழக மீனவர்கள் குஜராத்தில் கரை ஒதுங்கியுள்ளோம். மேலும் 20 விசைப்படகுகளில் சென்ற மீனவர்கள் இன்னும் கரை திரும்ப வேண்டியுள்ளது’ என்று தெரிவித்துள்ளார்.