முக்கிய செய்திகள்

குஜராத் தேர்தல் நிலவரம் :பாஜக-103,காங்.,-76,மற்றவை -02


குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று தொடங்கியது. பாஜக,காங்கிரஸ் இடையே முன்னிலையில் இழுபறி நீடித்து வருகிறது.தற்போது காங்கிரஸ் முன்னிலை பெற்று வருகிறது.பாஜக-103,காங்.,-76,மற்றவை -02