முக்கிய செய்திகள்

குஜராத்தில் பாஜக பதவியேற்பு விழா : பிரதமர் மோடி வருகை..


நடந்து முடிந்த குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றது. இதனையடுத்து இன்று அங்கு புதிய அரசு பதவியேற்க உள்ளது. முதல்வராக விஜய் ரூபானியும், துணை முதல்வராக நிதின் படேலும் பதவியேற்கயுள்ளனர்.

இந்த விழாவில் பிரதமர் மோடி, பாஜக தலைவர் அமித் ஷா உள்ளிட்ட பாஜக முக்கிய தலைவர்கள் பலர் கலந்துகொள்ளவுள்ளனர். பிரதமர் மோடி பதவியேற்பு விழாவில் பங்கேற்க இன்று குஜராத் வந்தடைந்தார்.