குஜராத் மாநிலம் அகமதாபாத் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்த 18 பேர் உயிரிழந்துள்ளனர், மேலும் 20 பேர் கவலைக்கிடமாகவுள்ளனர்.
குஜராத் மாநிலத்தில் பூரண மதுவிலக்கு அமலில் உள்ளது குறிப்பிடத்தக்கது.