2002-ஆம் ஆண்டு குஜராத் மாநிலத்தில் நடைபெற்ற கலவரம் குறித்து ஆவணபடத்தை பிபிசி செய்தி பிரிவு ஏற்கனவே முதல் பாகத்தை வெளியிட்டிருந்து. அப்போதைய முதல்வராக இருந்த பிரதமர் மோடி மீது குற்றச்சாட்டு இருந்த நிலையில் முதல் ஆவணபடம் வெளியானதைத் தொடர்ந்து இந்தியாவில் தடைசெய்யப்பட்டது.
தற்போது 2-வது ஆவணப் படத்தின் இரண்டாம் பாகத்தை வெளியட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
