குஜராத் கலவரத்தில் தன் குடும்பத்தை கொலை செய்து 3வயது குழந்தையை தன் கண்முன்னே தரையில் அடித்து கொன்று கர்பிணியான தன்னை பாலியல் பலாத்காரம் செய்த குற்றவாளிகளை நன்னடத்தை காட்டி முன்கூட்டியே விடுதலை செய்த உத்தரவை ரத்து செய்ய கோரிய பில்கிஸ்பானு சீராய்வு மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்
