
அமெரிக்காவில் பள்ளி மற்றும் பொது இடங்களில் சிறுவர்கள் துப்பாக்கி சூடு நடத்தியதால் பலர் பலியாகிவுள்ள நிலையில் அமெரிக்க நாடாளுமன்ற கீழவையில் துப்பாக்கி வாங்க வயது வரம்பை உயர்த்தி சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும் துப்பாக்கி வைத்துள்ளவர்கள்சிறுவ்கள் கையில் கிடைக்காதவாறு வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.