முக்கிய செய்திகள்

எச்.ராஜாவை நாடு கடத்துவதே சரியான தண்டனை: இயக்குநர் பாரதிராஜா

 


எச்.ராஜாவை நாடு கடத்துவதே சரியான தண்டனையாக இருக்க முடியும் என்று இயக்குநர் பாரதிராஜா கூறியுள்ளார். மேலும் எச்.ராஜாவின் பேச்சு ஒட்டுமொத்த தமிழ் இனத்திற்கு எதிரான பேச்சு என்றும் பெரியார் என்பவர் தனிமனிதர் அல்ல; ஒட்டுமொத்த தமிழ் இனத்தின் அடையாளம் என்றும் அவர் கூறினார்.