பாஜக தேசிய தலைவர் எச்.ராஜாவுக்கு நாக்கில் சனி இருப்பதால் தான் தலைவர்கள் குறித்தும் பெரியார் குறித்தும் தேவையற்றவைகளை பேசிவருவதாக ஆர்.கே.நகர் சட்டமன்ற உறுப்பினர் டிடிவி.தினகரன் கூறியுள்ளார்.
விழுப்புரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பெரியார் சிலை மீது கை வைத்தால் என்ன ஆகும் என்று தெரியாமலும், தமிழகத்தில் கலவரத்தை ஏற்படுத்தவே எச்.ராஜா அப்படி பேசியிருப்பதாகவும் டி.டி.வி.தினரகரன் கூறினார்.