ஹஜ் புனித யாத்திரை செல்லும் இஸ்லாமியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த மானியத்தை ரத்து செய்தது மத்திய அரசு அறிவித்துள்ளது
ரத்து செய்ததால் மானியம் பெண் குழந்தைகள் கல்விக்கு செலவழிக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ஆண்டுதோறும் ரூ.500 கோடியை ஹஜ் பயணத்திற்கான மானியமாக மத்திய அரசு வழங்கி வந்தது குறிப்பிடத்தக்கது.