ஹஜ் யாத்திரை செல்வோரின் செலவை ஏற்க தமிழக அரசு திட்டம்?…
Posted on
ஹஜ் யாத்திரை செல்வோரின் செலவை ஏற்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஹஜ் செலவை ஏற்பது பற்றிய அறிவிப்பை முதல்வர் வெளியிடுவார் என எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. மத்திய அரசு ஹஜ் யாத்திரைக்கு தந்த நிதியை கடந்த ஆண்டு ரத்து செய்துவிட்டது.